சக்தி கேந்திரம் கூட்டம் அறிவிப்பு
முக்கிய அறிவிப்பு
நாளை 8.9.18 காலை 10 மணிக்கு செய்யூர் தொகுதி சக்தி கேந்திரம் மகா சக்தி கேந்திரம் கூட்டமும், நாளை மாலை 3 மணிக்கு மதுராந்தகம் தொகுதி சக்தி கேந்திரம் மகா சக்தி கேந்திரம் கூட்டமும் நடைபெறும். இடம் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும்.
Comments
Post a Comment