வாழ்த்து செய்தி

நாளைய தினம் 9.6.18 மண்டல் செயற்குழுவை சிறப்பாக நடத்தவும். தங்கள் மண்டலில் உள்ள குறைகளை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கவும். மாவட்ட ஆட்சியரை சந்தித்து குறைகளை போக்க நடவடிக்கை எடுப்போம்.
மேலும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் வகையில் நமது மண்டலில் உள்ள அனைத்து கிளைகளிலும்
(பூத்) பொருப்பாளர்களை நியமிக்க வேண்டும். Key voters பட்டியல் தயாரிக்க வேண்டும். அனைத்து பூத் களிலும் பூத் ஏஜென்ட் போட்டோ வுடன் கொடுக்கப்பட்டுள்ள பாரத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்

Comments