Mandal Executive Committee meeting

வணக்கம். நமது மாவட்ட செயற்குழு கூட்டம் 02-06-2018 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது. அதே போல வருகின்ற 09-06-2018 அன்று மண்டல் செயற்குழு கூட்டம் நடத்த வேண்டும். கீழே உள்ள  பட்டியல் படி பொறுப்பாளரர்களை தொடர்பு கொள்ளவும் .


Comments