தொகுதி கூட்டம்

23.6.18 காலை 10 மணிக்கு மதுராந்தகம் தொகுதி காரியாகர்த்தாகளுக்கான கூட்டம் சோத்துப்பாக்கம் தமிழ்நாடு ஓட்டலில் நடைபெறும். இதில் மாநில செயலாளர் கே.டி. இராகவன் கலந்து கொண்டு வழிகாட்டுகிறார்

Comments